பால்நிலை அடிப்படை யிலான வன்முறைகளைக் கையாள்வதற்கான நிகழ்ச்சித் திட்ட வரைபு
ஆசிரியர்: Women Defining Peace

வெளியீட்டாளர்: Women Defining Peace
ஆண்டு: 2009
மொழி: சிங்களம்/ ஆங்கிலம்/ தமிழ்
முக்கிய சொற்கள்: பால்நிலை அடிப்படை யிலான வன்முறை, மாற்றம், கொள்கை
வியாக்கியானம்: பால்நிலை அடிப்படையிலான வன்முறையை தடுப்பதற்கும், குறைப்பதற்கும் அத்துடன் இறுதியாக ஒழிப்பதற்குமான செயற்றிட்டப்படுத் தலுக்கான வழிகாட்டியொன்றே இவ் நிகழ்ச்சித்திட்ட வரைபாகும். பால்நிலை அடிப்படையிலான வன்முறையை கவனத்திற்கெடுப்
பதற்காக பயனுறுதிவாய்ந்த கருத்திட்டங்களையும், செயற்றிட்டங்களையும் வடிவமைப்பதற்காகவும், விருத்திசெய்வதற் காகவும், அமுல்படுத்துவதற் காகவும் அரசாங்க மற்றும் அரச சார்பற்ற தாபனங்களுக்கான ஒரு வழிகாட்டியாகும்.

Click to download pdf