எம்முடன் தொடர்பு கொள்க  
பெயர்
ஈமெயில்
நாடு
செய்தி
இந்த இணையதளம் பெண்கள் ஆராய்ச்சி நிலையத்தின் (‘சென்வோர்’) முன்னெடுப்பொன்றாகும் என்பதுடன், பெண்கள் வரையறுத்தல் சமாதானத்தினால் (WDP) ஆதரவளிக்கப்படுகின்றது. கனடிய சர்வதேச அபிவிருத்தி முகவராண்மையினால் (CIDA) நிதிப்படுத்துகின்ற ஒரு கருத்திட்டமே WDP என்பதுடன், இது கனடா உலக பல்கலைக்கழக சேவையின் கூட்டுச் சங்கமொன்றினாலும் (WUSC), கோ-வோர்ட்டர் இன்டர்நஷனல் Inc இனாலும் அமுல்படுத்தப்படுகின்றது. யங் ரிசேர்ச்சர்ஸ் கலக்டிவ்வினால் (YRC) ஆராய்ச்சி ஆதரவு வழங்கப்பட்டதுடன், வோல்ட்டேஜ் (பிறைவேற்) லிமிற்றெற்றினால் இணையதளம் உருவாக்கப்பட்டது.
பொறுப்பை ஏற்கமுடியாமை: ACTNOWஇன் உள்ளடக்கம் தகவல் நோக்கத்திற்காக மட்டுமேயாகும். இது ஆலோசனையை அடக்கியிருக்கவில்லை. தகவலின் செம்மையை உறுதிப்படுத்துவதற்கு சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஏதாவது உள்ளடக்கங்களின் செம்மை, காலத்தால் பயன்படும் தன்மை அல்லது பிரயோகத்தன்மை ஆகியன தொடர்பில் ஏதாவது உறுதிமொழியினை அல்லது உத்தரவாதத்தினை ‘சென்வோர்’ வழங்கமாட்டாது. இந்த இணைய தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவலுக்கான பொறுப்பினை ‘சென்வோர்’ ஏற்றுக்கொள்ளாது என்பதுடன், அத்தகைய தகவல் தொடர்பில் சகல பொறுப்பினையும் ஏற்கமாட்டாது. மேலதிகமாக ‘சென்வோருக்கும்’, இந்த இணையதளத்தை உபயோகிப்பவர்களுக்கும் இடையில் உள்ளடக்கத்தின் எதுவுமே ஏதாவது ஒப்பந்தத்தின் ஏதாவது பகுதியை கொண்டிருக்கமாட்டாது. இந்த இணையதளத்தைப் பயன்படுத்தியதனால் விளைந்துள்ளதிற்காகக் கோரப்படுகின்றவாறாக ஏற்கப்பட்டுள்ள அல்லது அனுபவிக்கப்பட்டுள்ள ஏதாவது இழப்புக்கு, சேதத்திற்கு, பொறுப்புக்கு அல்லது செலவினத்திற்கு மட்டுப்படுத்தலின்மை உட்பட அதனுடன் தொடர்பில் ஏதாவது குறைபாட்டுக்கு, தவறுக்கு, விடுகைக்கு, இடையூறுக்கு அல்லது தாமதத்திற்கு ‘சென்வோர்’ பாத்திரவாளியாகமாட்டாது. இந்த இணையதளத்தின் உபயோகம் அதை உபயோகிப்பவர்களின் தனித்த தற்றுணிபின் பேரிலானதாகும். வெளிவாரி அல்லது மூன்றாந்தரப்பு இணையதளங்களுக்கான தொடர்புகள் வாசிப்பவர்களின் சௌகரியத்திற்காக வழங்கப்பட்டுள்ளதுடன் ஏதாவது தொடர்பிலான இணையதளத்திற்கான அல்லது அவற்றின் உள்ளடக்கத்திற்கான பொறுப்பை ஒன்றில் அங்கீகரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ ‘சென்வோரினால்’ முடியாதுள்ளது.