பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய முக்கியமான தகவலை Act Now தற்போது வழங்குகின்றது. இதுவே இலங்கையில் உள்ள பெண்களுக்கு எதிரான வன்முறை மீதான தரவின் களஞ்சியமொன்றையும் வழங்குகின்றதும், வன்முறையினால் பாதிக்கப்பட்ட தப்பிப்பிழைத்தவர்களுக்கான ஆதரவிலான வரைச்சட்டமொன்றை வழங்குகின்றதுமான ஒரேயொரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனமாகும். இப்போது செயற்படுவதற்கும், சிறந்த எதிர்காலமொன்றுக்கு ஐக்கியப்படுவதற்கும் பெண்களுக்கு எதிரான வன்முறையின் பாதிக்கப்பட்ட உயிர்வாழ்பவர்களையும், பார்வையாளர்களையும் அதிகாரமளிப்பதை இட்டு நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இத்துறையில் நூற்கல்வியாளர்களுக்கும், தீவிரமனப்போக்காளர்களுக்கும், மற்றும் தாபனங்களுக்கும் இடையில் அறிவைப் பாரிமாறிக்கொள்வதற்கும் நாம் ஊக்கமளிக்கின்றோம். இத்தரவுத் தளத்திற்கு பெறுமதியைச் சேர்க்கும் ஏதாவது தொடர்பான வளங்களை தயவுசெய்து பரிமாறிக்கொள்ளுங்கள்.
……வீடியோ கவனயீர்ப்பு……
துஷ்பிரயோகத்திலான உறவொன்றை உணர்வுப்பூர்வமான வாய்மொழியிலான துஷ்பிரயோகம் குளறுபடியாக்கி, சிக்கல்படுத்தும். உடல்ரீதியான துஷ்பிரயோகத்தினுள் அவை சுற்றிச் சுழல்வதற்கு முன்னரும், கட்டுப்பாட்டை விட்டு அவை கழன்று விழுவதற்கும் முன்னரும் அவை எவ்வாறு இருந்தன என்பதற்கு இந்த சமிக்ஞைகளைப் பாருங்கள்