பாலியல் தொந்தரவு என்றால் என்ன?
ஆசிரியர் : CENWOR

வெளியீட்டாளர்: CENWOR
பிரசுரம்:இலங்கை
வகுதி: சிற்றேடு
ஆண்டு:
வியாக்கியானம்: இது பாலியல் தொந்தரவு மீதான தகவலையும், சட்டங்களையும் இலகுபடுத்தும் ஓர் ஆவணமாகும். இதனால் ஒரு சாதாரண நபரினால் கூட இதைப் புரிந்துகொள்ள முடியும்.
தொடர்பு/இடம்: CENWOR நூலகம்