விழிப்பு உட்கதை 528 - பால்நிலை அடிப்படை யிலான வன்முறை அரங்கு
ஆசிரியர் : Ya TV Webcast

வெளியீட்டாளர்: Ya TV
பிரசுரம்: Youtube
வகுதி: மல்ரி மீடியா – வீடியோ
ஆண்டு: 2008
வியாக்கியானம்: இலங்கைப் பெண்களில் அதிர்ச்சியூட்டும் 60 சதவீததத்தைக் கொண்டவர்களினால் வீட்டு வன்முறையை எதிர்கொள்வதாக அறிவிக்கப் படுகின்றது. இப்பிரச்சனைகளை முனைவுபடுத்துவதற்கு பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக 16 நாள் செயல்வாதம் ஒன்றை பால்நிலை அடிப்படையிலான வன்முறை அரங்கு ஆரம்பித்துள்ளது.
தொடர்பு/இடம்: www.youtube.com/watch?v=uj2Y9r8zZx4