விழுது மனித வள அபிவிருத்தி க்கான நிலையம்
ஆசிரியர்: Viluthu

வெளியீட்டாளர்: Viluthu
பிரசுரம்: http://www.viluthu.org/about_us.php
வகுதி: இணையதளம்
ஆண்டு:
வியாக்கியானம்: தமிழில் விழுது என்றால் ஆலமரமொன்றின் தொங்குகின்ற வேர்களையே குறிக்கின்றது. கிளைகள் பரவுவதற்கு மரத்தின் தொங்குகின்ற வேர்கள் ஆதரவளித்து போஷிப்பதைப் போன்று மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கிலும், கிழக்கிலும் மக்களின் வலைப்பின்னலுக்கு ஆதரவளிப்பதுடன், பலப்படுத்துகின்றது.
தொடர்பு/இடம்: http://www.viluthu.org/about_us.php