சில வேளைகளில் இரத்தம் இல்லை: இலங்கையின் கிராம புறங்களில் வீட்டு வன்முறையும், பாலியல்வல்லுறவும்
ஆசிரியர்: ஆமீனா ஹூசெ யின்

வெளியீட்டாளர்: ICES
பிரசுரம்: கொழும்பு
ஆண்டு: 2000
பக்கங்களின் எண்ணிக்கை: 100
வியாக்கியானம்:வீட்டு வன்முறை, பாலியல் வல்லுறவு, திருமணஞ் சார்ந்த பாலியல்வல்லுறவு ICESஇல் VAW கருத்திட்டத்தின் பகுதியொன்றே இவ்வறிக்கையாகும். நுவரெலியா, அனுராதபுரம், மாத்தறை ஆகியவற்றில் வெளிக்கள வேலை நடத்தப்பட்டதுடன், வீட்டு வன்முறை, பாலியல் வல்லுறவு ஆகிய பிரச்சனைகளை உள்ளடக்குகின்றது.
தொடர்பு/இடம்: ICES நூலகம்